இந்தியாவின் மிகப்பெரிய அணையான பக்ரா அணைக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரியதும், ஆசியாவின் 2வது பெரிய அணையுமான பக்ரா அணை இமாச்சல பிரதேசத்தில் பாயும் சட்லெஜ் நதியின் மீது அமைந்துள்ளது.
இதன் உயரம் சுமார் 740 அடிகள் என்பதுடன் அகலம் 518 மீற்றர்களாகும்.
இந்நிலையில், இந்த அணைக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். <a href="http://www.bux2get.com/aft/0e36db18/a10a452b.html" target="_top"><img src="http://banners.bigextracash.com/banner_1_468x60.gif" border="0" alt="Get cash from your website. Sign up as affiliate." title="Get cash from your website. Sign up as affiliate." width="468" height="60" /></a>